96 படத்தில் த்ரிஷா இல்லை. முதலில் நடிக்கவேண்டியது இவர்தானாம்

நடிகை த்ரிஷாவுக்கு பெரிய கம்பேக் கொடுத்த படம் 96. இந்த படத்தில் விஜய் சேதுபதி-த்ரிஷா ஆகியோரின் கெமிஸ்ட்ரி பெரிய அளவில் பேசப்பட்டது. பள்ளி காதலர்கள் பிரிந்து வெவ்வேறு திசையில் சென்று பல வருடங்கள் கழித்து ஒரு கெட்டூகெதர் பார்ட்டியில் சந்திப்பதை மிக ஜனரஞ்சகமாக காட்டி ரசிகர்கள் வெகுவாக கவர்ந்தது 96. இந்த படத்தின் வாய்ப்பு முதலில் மலையாள நடிகை மஞ்சு வாரியருக்கு தான் தரவிருந்தாராம் இயக்குனர் பிரேம் குமார். ஆனால் மஞ்சு வாரியரை பலமுறை தொடர்புகொண்டும் சந்தித்து … Continue reading 96 படத்தில் த்ரிஷா இல்லை. முதலில் நடிக்கவேண்டியது இவர்தானாம்